திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2023 (11:47 IST)

கண்ணாலே மயக்கும் கண்ணம்மா - கருப்பு சேலையில் கவர்ந்திழுக்கும் ரோஷினி!

சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியலாக மக்கள் மத்தியில் பிரபலமானது பாரதி கண்ணம்மா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். 
 
இவரது ஓர் ஆக்டிங் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு  வரும் ரோஷினி தற்போது கருப்பு சேலையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.