மாமாவை கேட்டதா சொல்லுமா - காயத்ரியை சில்மிஷம் செய்த ஆங்கர்!
நடிகை காயத்ரியை ஆங்கர் கிண்டலடித்து வம்பிழுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
'நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணும்' படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி. அந்த அப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானார்.
தொடர்ந்து 'சித்திரம் பேசுதடி 2 ' மற்றும் 'சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வளர்ந்து வருகிறார். குறிப்பாக விஜய் சேதுபதி நடிக்கும் படம் அத்தனையிலும் எதாவது ஒரு ரோல் ஆவது நடித்துவிடுகிறார்.
அதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து ரகசியமாக வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் விருது விழா ஒன்றில் காயத்ரியை ஆங்கர் flirt செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ லிங்க்: