வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 18 ஜனவரி 2022 (20:07 IST)

குடியரசு தினம்: தமிழ்நாடு ஊர்தி இடம் பெறாது- மத்திய அரசு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, குடியரசு தின விழா அணிவகுப்பில், வேலு நாச்சியார், வஊசி போன்ற தலைவர்கள் இடம்பெற்றுள்ள தமிழக  அலங்கார ஊர்தியை நிராகரித்துள்ளது.

இதற்கு தமிழக அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும்  சமூக ஆர்வலர்கள்  மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குடியரசுதின அணி வகுப்பில்  தமிழக அரசின் ஊர்தி இடம் பெறாது என ஒன்றியப் பாதுகாப்புத்துறை அதிகாரிகல் கூறியதாக ஏஎம்ஐ  தகவல் தெரிவித்துள்ளனர்.  மேலும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு பங்கேற்காதது குறித்து பரிசீலனை செய்ய முடியாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.