திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 29 ஆகஸ்ட் 2018 (16:48 IST)

ராதிகா ஆப்தே தாராளம் ! இயக்குநர்கள் போட்டா போட்டி....

இந்தி நடிகை ராதிகா ஆப்தே தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ராதிகாவுக்கு அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான இணைய தொடர் ஸ்கேர்டு கேம்ஸ் நல்ல வரவேற்பை கொடுத்தது.
 
நெட்ஃபிளிக்ஸில் 'லஸ்ட் ஸ்டோரீஸ்' தொடரைத் தொடர்ந்து, இப்போது, 'சாக்ரிடு கேம்' என்ற சீரிஸிலும் திறமையைக் காட்டி வருகிறார் ஆப்தே.
 
மேலும், ராதிகா ஆப்தேவின் தாராளமான செயல்களால் பல இயக்குநர்களால் ஈர்க்கப்பட்டு, சீரிஸ் ஒப்பந்தம் செய்வதில், இயக்குநர்களுக்குள் போட்டா போட்டி ஏற்பட்டு வருகிறது.