புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 ஏப்ரல் 2018 (15:58 IST)

ரகசிய உளவாளியாக மாறப்போகும் ராதிகா ஆப்தே!

ராதிகா ஆப்தே இரண்டாம் உலகப்போர்-2 என்ற படத்தில் ரகசிய உளவாளியாக நடிக்கவுள்ளார்.


நடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது இரண்டாம் உலகப்போர்-2 என்ற ஆங்கில திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தில் இவர் இரண்டாம் உலக போரின் பிரிட்டனுக்கு ரகசிய உளவாளியாக வேலை பார்த்து கொண்டிருந்த நூர் இனயத்தின் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
 
இதன்மூலம் இவர் பாலிவுட்டில் தபு, பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்.