புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 22 மார்ச் 2018 (13:08 IST)

போன் செக்ஸ் வைத்து கொண்டேன்: ராதிகா ஆப்தே ஒபன் டாக்

ராதிகா ஆப்தே தேவ் டி என்ற பாலிவுட் படத்தின் ஆடிஷனுக்காக போன் செக்ஸ் வைத்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
 
நடிகை ராதிகா ஆப்தே கபாலி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இவர் தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகைகள் பாலியல் துன்புறுத்தல்  பற்றி தைரியமாக வெளியே பேசி வருகிறார். அண்மையில் இவர் தென்னிந்திய நடிகர் ஒருவர் தன்னிடம் அரை வாங்கியதாக கூறியிருந்தார்.
 
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை நேகா துபியா நடத்திய நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசியபோது, அனுராக் கஷ்யப் இயக்கிய தேவ் டி என்ற படத்தில் நடிப்பதற்காக  ஆடிஷனில்  போன் செக்ஸ் வைத்து கொண்டேன் என தெரிவித்தார். அப்போது அவர் புனேவில் இருந்ததாகவும், அதற்கு பின் அவர் போன் செக்ஸ் வைத்து கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.