ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 7 ஜனவரி 2023 (23:06 IST)

'பொன்னியின் செல்வன்’ படம் 6 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை!

ponniyin selvan
16 வது தேசிய விருதிற்கு பொன்னியின் செல்வம் படம் 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவல் திரைப்படமாக மணிரத்னம் இயக்கியிருந்தார்.

கார்த்தி, சரத்குமார், ஜெயம்ரவி, விக்ரம் ஆகிய நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகவுள்ளது.

இந்த் நிலையில், ஹாங்காங்கில் நடைபெறவுள்ள 16 வது தேசிய திரைப்பட விருதுகளில் பொ.செ-1  படம் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம் 2 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.