புதன், 2 ஏப்ரல் 2025
Choose your language
हिन्दी
English
தமிழ்
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
Follow us
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
விளையாட்டு
தமிழகம்
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
ஜோதிடம்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
ஆரோக்கியம்
பொழுதுபோக்கு
சினிமா
சினிமா செய்தி
Written By
Last Updated :
சனி, 29 டிசம்பர் 2018 (15:32 IST)
தொடர்புடைய செய்திகள்
‘மாடில நிக்குற மான்குட்டி’ -வடசென்னை பாடல் டீசர் வெளியானது
சம்பாதித்த பணத்தை கொட்டி கொடுத்த பாகுபலி ஹீரோ
நடிகை மாளவிகா சினிமாவை விட்டு ஒதுங்கியதற்கு காரணம் இதுதானா? ஸ்ரீ ரெட்டி விளக்கம்
'நோட்டா' திரைவிமர்சனம்
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஏ.ஆர். முருகதாஸ்..!
நோட்டா - வீடியோ விமர்சனம்
வெப்துனியாவைப் படிக்கவும் :
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
சினிமா செய்தி
இவரு பெரிய ஜமீன் பரம்பரை.. ஏழைகளை நக்கல் செய்த யூட்யூபர் இர்ஃபான்? அடித்து துவைக்கும் நெட்டிசன்கள்!
அவ்வப்போது பல சர்ச்சைக்குரிய விஷயங்களை செய்து ட்ரெண்டாகி வரும் யூட்யூபர் இர்ஃபான், ரம்ஜானையே கண்டெண்டாக்கி மீண்டும் ட்ரெண்டாகியுள்ளார். தமிழில் Food Vlog செய்து பிரபலமானவர் இர்ஃபான். தற்போது ஃபுட் வ்லாகை தவிர சொந்த வாழ்க்கையை வீடியோ எடுத்து போடுவது, பிரபலங்களை இண்டெர்வியூ செய்வது உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். முன்னதாக தன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது அவரது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியது, பிரசவத்தின்போது தொப்புள் கொடியை அறுத்து வீடியோ போட்டது என தொடர் சர்ச்சைகளுக்கு உள்ளானார்.
துருவ நட்சத்திரம் பற்றி முதல் முறையாகப் பேசிய விக்ரம்… ரிலீஸ் தேதி இதுதானா?
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகவில்லை.
திருமணம் ஆன நபரை நான் டேட் செய்யமாட்டேன்… ஜிவி பிரகாஷ் விவகாரத்தில் அதிருபதியை வெளியிட்ட நடிகை!
2013 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ், தனது பள்ளிகால தோழியும் பாடகியுமான சைந்தவியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குக் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து அவர்களின் விவாகரத்து சம்மந்தமான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
குட் பேட் அக்லி முன்பதிவு தொடங்குவது எப்போது?.. அஜித் ரசிகர்களுக்கு குஷியான செய்தி!
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸான அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் படுதோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து அவரின் அடுத்த படமாக ‘குட் பேட் அக்லி’ அடுத்த மாதம் 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படம், ஏப்ரல் 24ஆம் தேதி உலகளாவிய அளவில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி பரவியது.
வீடியோ
மேலும் வீடியோக்கள்