இணையத்தில் வைரலாகும் நிவேதா பெத்துராஜின் புகைப்படம்
மாடலாக இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்த நிவேதா பெத்துராஜின் பிகினி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், உதயநிதி ஸ்டாலினின் பொதுவாக என்மனசு தங்கம் படத்திலிம் நடித்துள்ளார். மேலும் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள டிக் டிக் டிக் படத்தில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் பார்ட்டி படத்திலும் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்துவந்த அவர் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவரின் பிகினி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.