சிம்புவை சைட் அடிக்கும் ஹீரோயின் - வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது எப்போர்டில் நடத்தப்பட்ட ஷூட்டிங்கில் சிம்பு ஓடிவரும் காட்சி எடுக்கப்பட்டது அப்போது படத்தின் ஹீரோயின் கல்யாணி பிரியா தர்ஷன் சிம்புவை குறுகுறுன்னு அடிச்சு பார்க்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.