1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (00:05 IST)

சிம்புவின் அடுத்த படத்தை எடுப்பவர் இவர்தான் !

நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் படம் மாநாடு.அரசியல் பின்னணியில் உர்வாகிவரும் இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துவருகிறார்.

இந்நிலையில் இப்படத்தை அடுத்து சிம்பு பத்துதல என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பின்னர் கவுதம் மேன இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் லிப்ரா புரோடெக்சன் ரவீந்திரன் உடன் சிம்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அநேகமாக ரவீந்திரன் தயாரிப்பில் சிம்பு விரையில் ஒரு படம் நடிப்பார் என தகவல்கள் வெளியாகிறது.