வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (08:23 IST)

HBD நடிகர் ரியாஸ்கான்! ரசிகர்கள் வாழ்த்து!

HBD நடிகர் ரியாஸ்கான்! ரசிகர்கள் வாழ்த்து!
தமிழ் திரை உலகின் வில்லன் மற்றும் குணசித்திர நடிகரான ரியாஸ்கான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
கடந்த 1993ஆம் ஆண்டு ஆத்மா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரியாஸ்கான் அதன் பின்னர் பத்ரி, ஆளவந்தான், ரமணா, பாபா, வர்ணஜாலம், கஜினி, பேரரசு உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் 
 
தற்போது அவர் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இவரது மனைவி உமா ரியாஸ்கான் ஒரு நடிகை என்பதும் இவரது மகன் ஷாரிப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது