செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 1 செப்டம்பர் 2021 (07:53 IST)

நடிகை முபைத்கான் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நடிகை முபைத்கான் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
விஜய் நடித்த போக்கிரி உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை முபைத்கான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை முமைத்கான் அதன்பின் தலைநகரம், வேட்டையாடு விளையாடு, போக்கிரி, மதுரைவீரன், மருதமலை, கந்தசாமி, கற்றது களவு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்
 
தமிழ் மற்றும் இந்தி கன்னடம் தெலுங்கு ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்தார் என்பதும் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று நடிகை முமைத்கான் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்