1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (06:42 IST)

HBD திவ்யா உன்னி: ரசிகர்கள் வாழ்த்து!

HBD திவ்யா உன்னி: ரசிகர்கள் வாழ்த்து!
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக கடந்த 2010ஆம் ஆண்டுகளில் இருந்தவர் நடிகை திவ்யா உன்னி 
 
இவர் தமிழில் சுந்தர் சி இயக்கிய கண்ணன் வருவான் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் அதன் பின்னர் சுபாஷ், ஆண்டான் அடிமை, வேதம் போன்ற படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என சுமார் 50 படங்களில் நடித்த திவ்யா உன்னி ஒரு பரதநாட்டிய நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று திவ்யா உன்னி தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்