1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (06:57 IST)

HBD பவர்ஸ்டார் பவன்கல்யாண்!

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
நடிகர் பவன் கல்யாண் கடந்த 1996ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் அதன் பின்னர் அவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவருடைய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
நடிகராக மட்டும் என்ற எழுத்தாளர் தயாரிப்பாளர் இயக்குனராகவும் அவர் பணிபுரிந்துள்ளார் என்பதும் ஒரு சில பாடல்களையும் அவர் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி அரசியலிலும் அவர் ஈடுபட்டுள்ளார் என்பதும் ஜனசேனா கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் பவர்ஸ்டார் பவன்கல்யாண் அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்