திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (15:53 IST)

நடிகர் கமல்ஹாசன் வாக்களித்தார்...

இன்று தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது.  மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு ஓட்டளித்து வருகின்றனர்
.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாக்களித்தார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைத்திருந்த இந்த தேர்தல் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.