1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijay vote for local body election

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய் வாக்களித்தார்

விஜய்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கிய நிலையில் நடிகர் விஜய் சற்று முன் தனது வாக்கை பதிவு செய்தார். இது குறித்த வீடியோவை இணையதளங்களில் வைரலாக வருகிறது. 
 
தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை அடுத்து  பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். அவர் வாக்குச்சாவடிக்கு சிவப்பு நிற காரில் வருகை தந்தார். அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் முண்டியடித்து நிலையில் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற தேர்தல் அதிகாரிகள் அவர் வாக்கை செலுத்த உதவினர்.
 
தனது வாக்கை செய்து முடித்தவுடன் மீண்டும் விஜய் தனது காரில் சென்று விட்டார். விஜய் வாக்கு பதிவு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பெட்ரோல், டீசல் விலை எப்போது உயரும்?