Daily Horoscope
✕

விஜய்சேதுபதி, வெற்றிமாறன் வைத்த 14 கோரிக்கைகள்: நிறைவேற்றுவாரா முக ஸ்டாலின்

Written By siva
Updated: வெள்ளி, 7 மே 2021 (07:15 IST)
தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்
 
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வரும் 7ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு விஜய் சேதுபதி, வெற்றி மாறன் உள்ளிட்ட 67 பேர் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் 
 
இந்த கடிதத்தில் அவர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து இந்த கோரிக்கைகளை கூடிய விரைவில் நிறைவேற்றுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த 14 கோரிக்கைகளில் ஸ்டெர்லைட், எட்டு வழி சாலை, கூடங்குளம் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள முக ஸ்டாலின் அவர்கள் விஜய் சேதுபதி உள்ளிட்ட 67 பேர்கள் வைத்த கோரிக்கைகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எல்லாம் காட்டு

ஒருவழியா டிரெய்ன் ரிலீஸ் தேதி வந்துடுச்சி!.. மிஷ்கின் ஹேப்பி!...

ரஜினியின் சம்பளம் இவ்ளோ கோடியா?!.. ஜெயிலர் 2 அப்டேட்...

அல்லு அர்ஜூனுடன் புதிய படம்!.. செம அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!..

21 வயது இளம்பெண் தயாரிப்பில் உருவான படம்.. இதுவரை 334 கோடி ரூபாய் வசூலித்து சாதனை.. சஞ்சய்தத் வாழ்த்து..

பாக்கெட் நாவல் படத்தில் இளையராஜாவுக்கு பதில் ஜிவி பிரகாஷ்!.. நடந்தது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments