Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை டி20 போட்டி: நமீபியாவிடன் அசிங்கமாக தோல்வி அடைந்த இலங்கை!

Written By Siva
Updated: ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (12:59 IST)
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் இன்றைய முதல் போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா நாடுகள் விளையாடியது. இந்த போட்டியில் இலங்கை அணி படுதோல்வி அடைந்துள்ளது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது
 
அதன் பின் ஓரளவு நிலைத்து ஆடினாலும் அந்த அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 55 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

படத்துல ஒன்னுமில்ல.. டோட்டல் வேஸ்ட்!... 3 மணி நேர டார்ச்சர்!.. Toxic டிவிட்டர் விமர்சனம்!..

ரூ.60 கோடி பட்ஜெட்!.. ரூ.4780 கோடி வசூல்!. சாதனை படைத்த அப்செஷன்!...

காத்து வாங்கும் அட்வான்ஸ் புக்கிங்!. தமிழ்நாட்டில் கல்லா கட்டுமா டாக்ஸிக்!..

நயன்தாராவிடம் ஏற்பட்ட மாற்றம்!.. இன்ப அதிர்ச்சியில் திரையுலகம்!..

நல்லவேளை நீங்க LIK படத்தில் நடிக்கல!.. கியாராவை சிரிக்க வைத்த விக்னேஷ் சிவன்!. (வீடியோ)!..

அடுத்த கட்டுரையில்
Show comments