உலகக்கோப்பை டி20 முதல் போட்டி: இலங்கைக்கு 164 ரன்கள் இலக்கு!
உலகக்கோப்பை டி20 முதல் போட்டி: இலங்கைக்கு 164 ரன்கள் இலக்கு!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடங்கும் நிலையில் இன்றைய முதல் போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா நாடுகள் விளையாடி வருகின்றன
இன்றைய போட்டியில் நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்து உள்ளன
இதனை அடுத்து 164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
சற்று முன் இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மெண்டிஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் இலங்கை அணி 2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்னும் 108 பந்துகளில் 151 ரன்கள் எடுக்க வேண்டிய உள்ள நிலையில் இலங்கை அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Edited by Siva