1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (17:53 IST)

5 இலங்கை மீனவர்களை கைது செய்த இந்திய கடற்படை; அதிரடி நடவடிக்கை

fishermen
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவார்கள் என்பதும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தான் செய்திகள் வெளியாகும் 
 
கடந்த பல வருடங்களில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் இன்று வெளியான தகவலின் படி 5 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி இந்திய எல்லை பகுதியில் மீன் பிடித்ததாக அவர்களை இந்திய கடற்படை அதிரடியாக கைது செய்துள்ளது
 
Edited by Mahendran