Daily Horoscope
✕

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Written By siva
Updated: புதன், 24 பிப்ரவரி 2021 (21:38 IST)
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் ஐந்து வருடமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை மாற்றப்பட்டு ரிலீசாகாமல் இருந்தது
 
இந்த நிலையில் இந்த படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மார்ச் 5ஆம் தேதி நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று எஸ்ஜே சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதனையடுத்து இந்த படத்திற்காக காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
எஸ்ஜே சூரியா ரெஜினா நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கூடிய படம் என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

2.0 வசூலை தாண்டிய ஜெயிலர் 2!.. பாக்ஸ் ஆபிசில் ரஜினி செய்த சாதனை..

5 வருடங்களுக்கு பின் மீண்டும் ரஜினி படத்தில் நயன்தாரா? புதிய போஸ்டர் வெளியீடு...

பிக் பாஸ் 10: விஜய் சேதுபதிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஏன்? பின்னணி இதோ!

மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக நயன்தாராவுக்கு 60 அடி கட் அவுட்: நடிகைக்கு வைக்கப்பட்டுள்ள மிக உயரமான கட் அவுட்..

பிக் பாஸ் சீசன் 10: 50 வது நாளில் அதிர்ச்சி எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பெண் போட்டியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments