வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 13 பிப்ரவரி 2021 (23:53 IST)

ஜி.வி.பிரகாஷின் ’’பேச்சலர்’’ பட டீசர் ரிலீஸ்...இணையதளத்தில் வைரல்

தமிழ் திரையுலகில் இளம் நடிகர் ஜீவி பிரகாஷ்குமார்.  அவர் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பது மட்டுமில்லாமல் அவரும் திரைப் படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று பேச்சிலர். இந்த படத்தின் டீஸர்  இன்று 7 மணிக்கு வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  தற்போது இந்த படத்தின் டீசரை பிரபல இயக்குனர்கள் செல்வராகவன் மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்  மிகவும் எதிர்பார்க்கப்பட இப்படத்தின் டீசர் அமைவரையும் கவரும் விதத்திலுள்ளது.