Daily Horoscope
✕

என் நண்பனே என்னை பப்பிற்கு கூப்பிட்டாங்க - கணவர் மறைவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் மீனா!

Written By Papiksha Joseph
Updated: சனி, 18 மார்ச் 2023 (13:41 IST)
தமிழ் சினிமாவில் 80க்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர்  1990களில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். 
 
200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த 2022ம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக காலமானார். இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பற்றி மீனா கூறியுள்ளார்.
 
அதன்படி  " நான் இளம் நடிகையாக இருக்கும் போது அதிக ஆண் நண்பர்கள் இருந்தார்கள். 2000-ம் ஆண்டு பின்னர் தான் க்ளப்பிங், பப்பிங் போன்றது தொடங்கியது. அப்போது என் நண்பர்கள் பப்புக்கு என்னை அழைப்பார்கள். ஆனால் என்னுடைய அம்மா அங்கெல்லாம் போகக்கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிடுவார். இதனால் அம்மாவிடம் பல முறை சண்டை போட்டு இருக்கிறேன்" என்று கூறியுள்ளார். 

எல்லாம் காட்டு

முன்பதிவில் கலக்கும் ராமாயணா - அடேங்கப்பா இவ்ளோ கோடியா?...

அஜித் இல்லாமல் நடந்த டேர் டெவில் பூஜை - அட அவரும் நடிக்கிறாரா! - போட்டோஸ் உள்ளே

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார் - திரையுலகினர் இரங்கல்

இராமயணா இசை விமர்சனம் - இதுக்கு மேல ஐஸ்கிரீம்தான் விக்கணும் - கோபப்பட்ட ஏ.ஆர்.ரகுமான்

கெரியரோட உச்சத்துல!.. சீன் படத்தில் வரும் வசனம்! - யாரை சொல்கிறார் சூர்யா?

அடுத்த கட்டுரையில்
Show comments