வெள்ளி, 31 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Papiksha Joseph
Last Modified சனி, 18 மார்ச் 2023 (08:17 IST)

பாவம் அந்த கேமரா மென் என்ன பாடு பட்டானோ - சாக்ஷி அகர்வால் ஹாட் போட்டோஸ்!

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்!
 
ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாக்‌ஷி. அந்த படத்தில் சின்ன ரோலில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதையடுத்து  காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருந்தார். 
 
தொடர்ந்து இது போன்ற குணசித்திர ரோல்களில் நடித்தே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது, தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தனது கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது பாவாடை தாவணியில் செம கிளாமர் காட்டி சொக்கி இழுத்துவிட்டார். அவரின் ஹாட் போஸில் அத்தனை பேரும் மதிமயங்கி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.