வியாழன், 30 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified சனி, 18 மார்ச் 2023 (09:12 IST)

குடும்பத்தினரிடம் இருந்து சூர்யாவை பிரித்த ஜோதிகா - மும்பையில் தனி குடித்தனம்!

நடிகர் சூர்யா தற்போது பிறந்து வளர்ந்த ஆளான சொந்த ஊரைவிட்டுவிட்டு மனைவி ஜோதிகாவின் பேச்சை நம்பி மும்பையில் தனிக்குடித்தனம் சென்று செட்டில் ஆகிவிட்டார். முதலில் அங்கு புதிய பிசினஸ் ஆரம்பித்து லாபம் பார்த்த சூர்யா பின்னர் வீடு ஒன்றை வாங்கினார். 
 
அதையடுத்து குடும்பத்தோடு செட்டில் ஆக,  தற்போது ரூ. 68 கோடியில் பிரம்மாண்ட பிளாட் ஒன்றை வங்கியுள்ளாராம். 9,000 சதுர அடி கொண்ட அந்த பிளாட்டில்  கார்டன் மட்டும் கார் பார்க்கிங் வசதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. 
 
மனைவி ஜோதிகாவின் சொந்த ஊர் மும்பை என்பதால் அங்கு உற்றார், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க திட்டமிட்டு சூர்யாவை அழைத்து சென்று செட்டில் ஆகிவிட்டதக செய்திகள் கூறுகிறது.