திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 23 மே 2022 (17:30 IST)

அனைத்து போட்டிகளிலும் அதிவேக பந்துவீச்சு: உம்ரான் மாலிக் சாதனை!

Umran
நடப்பு ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அதிவேகமாக பந்துவீசி உம்ரான் மாலிக் சாதனை செய்துள்ளார் 
 
நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் மிக அதிகமான வேகத்தில் பந்து வீசிய வீரர் என்ற விருதினை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் பெற்று சாதனை செய்துள்ளார் 
 
ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசிய நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இதனை அடுத்து உம்ரான் மாலிக்கிர்கு இந்திய அணியில் மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது என்று சீனியர் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்