செவ்வாய், 25 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி

srh vs pbks
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது 
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது 
 
இதனை அடுத்து 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது
 
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஹர்ப்ரீத் பிரார் ஆட்டநாயகன் விருது பெற்றார் 
 
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியது என்றாலும் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது