செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (21:48 IST)

டி-20 உலகக் கோப்பை: இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ

உலகக் கோப்பை டி-20தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

விரைவில் உலகக் கோப்பை டி-20 தொடர் நடக்க உள்ள நிலையில்,    இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

கேப்டன் விராட் கோலி, துணைகேப்டன் ரோஹித் சர்மா, கே. எல்.ராகுல், சூர்ய குமார் யாதவ், ரிஷாப்பந்த், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ,அஸ்வின்,  வருண் சி ஆகியோர் அடங்கிய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.