1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Virat Kohli's new record heaps of compliments

விராட் கோலி புதிய சாதனை...குவியும் பாராட்டுகள்

இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. முன்னள் கேப்டன் தோனிக்குப் பிறகு இப்பொறுப்பிற்கு யார் தலைமை ஏற்பார்கள் என்ற கேள்விக்கு விடையாக வந்தவர் கோலி.

தனது திறமையாலும் ஆளுமையாலும் வெற்றிகரமான அணியை வலிநடத்த்தி ரிக்கிபாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியைப் போல் தற்போது இந்திய அணியை உலகளவில் சிறப்பு வாய்ந்த அணியாக தக்க வைத்துள்ளார்.

சாதனைகளின் சிகரமான சச்சினின் சாதனைகளைத் தொட்டுவிடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி ஒவ்வொரு சாதனைகளையும் படைத்து வருகிறார்.

தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில், 1-1 என்ற அளவில் சம அளவில் உள்ளதால் 4வது போட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் (490) 23000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.  அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.  
 
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
6 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா: மீண்டும் இன்னிங்ஸ் தோல்வியா?