1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 11 நவம்பர் 2018 (21:38 IST)

3வது டி20 போட்டி: 182 ரன்களை பிக்ஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ்

இந்தியா வெஸ்ட் இண்டீஸின் இன்றைய 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களை குவித்துள்ளது.
3வது மற்றும் கடைசி டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. 182 ரன்களை எடுத்தால் என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.