ரோஹித் சர்மா மிக உயரிய விருதுக்குப் பரிந்துரை....
இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா. இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
இந்திய அணிக்குக் கிடைத்துள்ள மிகத்திறமையான வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மாவின் பெயரை விளையாட்டுத்துறையின் உயரிய விருதாம்ன ராஜிவ் கேல் ரத்னா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.
மேலும், இஷாந்த் சர்மா, ஷிகர் தவான், தீப்தி ஷர்மா , தீப்தி ஷர்மா ஆகியோர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்க்கப்பட்டுள்ளனர் ர்ன்பது குறிப்பிடத்தக்கது.