வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 பிப்ரவரி 2021 (17:20 IST)

பூம்ரா பந்தை எதிர்கொளவ்து ப்ளே ஸ்டேஷனில் விளையாடுவது போல இருந்தது – ஆஸி வீரர் பெருமிதம்!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் களமிறங்கிய சிறப்பாக விளையாடியவர் பூக்கோவ்ஸ்கி.

3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமான வில் பூக்கோவ்ஸ்கி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் நான்காவது போட்டியில் விளையாட முடியவில்லை.

இந்நிலையில் 3 ஆவது போட்டியில் பூம்ராவின் பந்தை எதிர்கொண்டது குறித்து அவர் இப்போது ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் ‘பூம்ராவின் பந்து மின்னல் வேகத்தில் வந்தது. ஏதோ ப்ளே ஸ்டேஷனில் விளையாடுவது போல இருந்தது. அவர் பந்துவீச்சை விரும்பி பேட் செய்தேன்’ எனக் கூறியுள்ளார்.