வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 13 மே 2021 (19:12 IST)

தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்திய அணி செய்துள்ள சாதனை!

இந்திய அணி தொடர்ந்து 5 ஆண்டுகளாக டெஸ் கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் 1 அணியாக இருந்து சாதனை படைத்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணி 121 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளது. அதற்கடுத்த இடத்தில் நியுசிலாந்து அணி 120 புள்ளிகளுடன் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணி தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து சாதனை படைத்துள்ளது.