வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 13 மே 2021 (18:55 IST)

முன்னணி நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் டேனியல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

நடிகர் டேனியல் பாலாஜி தமிழ் சினிமாவில் முக்கியமான வில்லன் நடிகர்களில் ஒருவர். வேட்டையாடு விளையாடு மற்றும் பொல்லாதவன் ஆகிய படங்களில் தன் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தவர். இப்போது சில படங்களில் நடித்து வரும் திடீரென்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.