வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 மே 2021 (18:46 IST)

படுக்கைகள் இல்லை… தரையில் படுக்க வைத்து சிகிச்சை!

கொரோனா தடுப்பு பணிகளுக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருப்பது மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதுதான்.

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு சமீபத்தைய நாட்களில் அதிகமாகி வருகிறது. இதனால் தனியார் மருத்துவமனைக் கல்லூரி மருத்துவமனை படுக்கைகளையும் அரசு எடுத்துக்கொண்டுள்ளது. அப்படி இருந்தும் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது தரையில் படுத்துக்கொண்டும், நாற்காலிகள் அமர்ந்துகொண்டுமே நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் புகைப்படம் வெளியாகியுள்ளது.