1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 8 ஆகஸ்ட் 2020 (19:44 IST)

‘நான் பிட்டாக இருக்கும் வரை விளையாடுவேன் – முன்னாள் வீரரிடம் கறிய தோனி

இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்றுவிதமாக கோப்பைகளையும் பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர் தோனி.

சமீபகாலமாக அவரது ஓய்வு குறித்த சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இந்நிலையில் துபாயில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிக்குத் தயார் ஆகி வருகிறார் தோனி.
முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர், நான் பிட்டாக இருக்கும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என்று தன்னிடம் தோனி கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால் தோனியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.