ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (19:10 IST)

ஆசிய கோப்பை இறுதி போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு

sl vs pak final
ஆசிய கோப்பை இறுதி போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு
கடந்த சில நாட்களாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடைபெறுகிறது
 
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும் அணியாக கருதப்படும் என்பதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் இடையே விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.