வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜனவரி 2019 (12:00 IST)

படுக்கையில் இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சிக்கலில் சிக்கிய கிரிக்கெட் வீரர்

பிரித்தானியாவில் கிரிக்கெட் வீரர் ஒருவர் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேசியாவை சேர்ந்த அலெக்ஸ் என்ற கிரிக்கெட் வீரர் வொர்செஸ்டர்ஷைர் கௌண்டி கிரிக்கெட் கிளப் சார்பில் விளையாடி வருகிறார். இவர் ஒரு ஆல் ரவுண்டர்.
 
இந்நிலையில் சமீபத்தில் பார்ட்டி ஒன்றிற்கு சென்றிருந்த அலெக்ஸ், அங்கு நன்றாக குடித்திருக்கிறார். பின்னர் அங்கிருந்த அறை ஒன்றிற்கு சென்ற அவர், படுக்கையில் ஒரு பெண் தூங்கிக்கொண்டிருந்ததை பார்த்தார். பின்னர் அந்த பெண் அருகில் சென்று அவருக்கு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அந்த பெண் போலீஸில் புகார் அளிக்க போலீஸார் அலெக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாராணை நடத்தி வருகின்றனர்.