Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படுமா? முதன்மை கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு!

Written By Mahendran
Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (16:48 IST)
சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனமழை காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளி கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன
 
இந்த நிலையில் சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து அந்த விடுமுறைகளை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது பிப்ரவரி நான்காம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

10 ரூபாய்க்கு கூலி வேலை பார்த்த சிறுவன்.. பல வருடங்களுக்கு பின் இன்று ரூ.ரூ.681க்கு முதலாளி..

12ஆம் வகுப்பு படித்த நானும், பாஸ்டன் பல்கலைக்கழக CJP திப்கேவும்.. ஆங்கில அறிவை ஒப்பிட்ட கங்கனா...

மீண்டும் டெல்லியில் போராட்டம்.. கரப்பான்பூச்சி அறிவிப்பு.. இந்த முறை யார் ராஜினாமா செய்யனும்..?

பெண் போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ மகள்.. அதன்பின் நடந்தது என்ன?

ஒரே நாடு, ஒரே தேர்தல்.. 2029க்கு முன்கூட்டியே வருகிறதா பாராளுமன்ற தேர்தல்?

அடுத்த கட்டுரையில்
Show comments