Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்!

Updated: வியாழன், 1 நவம்பர் 2018 (19:59 IST)
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் நீட் எனப்படும் நுழைவுத்தேர்வுகளில்
தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவபடிப்பில் மாணவரகள் சேர முடியும் என்று மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இந்நிலையில் மருத்துவ படிப்பில் சேர பொதுநுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இணையதளம் வழியிலாக ஆன்லைன் மூலமாகவும் வருகிற 30 ஆம்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 
தேர்வுக் கட்டணமாக எஸ்.சி.,எஸ்.டி.பிரிவினர் 750 ரூபாயும்,ஓ.பி.ஸி பிரிவினர் 1400 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
 
வருகிற மே மாதம் 5 ஆம் தேதியன்று இத்தேர்வு நடைபெறவுள்ளது.மேலும் சென்னை ,வேலூர்,நாகர்கோவில்நாமக்கல்,தஞ்சை,திருவள்ளூர்,,சேலம்,கோவை,கடலூர்,காஞ்சிபுரம்,கரூர்,திருச்சி,ஆகிய இடங்களில் நீட் தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

நேபாள வெள்ளம்!.. ஒரே வீட்டில் 23 உடல்கள்.. 1000 பேர் பலி!..

தங்கம் வாங்க வேண்டாம்!. மோடி போட்ட வீடியோவால் பங்கு சந்தையில் வீழ்ச்சி!...

நேபாள பேரிடர் எதிரொலி!.. பனிப்பாறைகளில் சென்சார் வைக்கும் பணி தீவிரம்..

UGC NET மறுதேர்வு தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை.. 3 பாடங்களுக்கு எப்போது தேர்வு...

மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினர் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments