இந்திய வீரர்களின் மெனுவில் மாட்டிறைச்சியா...?

indian cricket
Last Modified வியாழன், 1 நவம்பர் 2018 (19:27 IST)
தற்போது கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுடனான கிரிக்கெட் போட்டிகள் இன்றுடன் முடிடைந்துள்ளதையடுத்து ஆஸ்திரேலியாவுடனான மூன்று டி 20, நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு அங்கு தங்குவது,உணவு,போன்றவற்றை ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் வாரியமே கவனிக்கும் .
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்திய வீரர்களுக்கான உணவில் (மெனுவில்) கட்டாயமாக மாட்டு இறைச்சி இருக்கக்கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

அதில் மாட்டிறைச்சிக்கு பதிலாக சைவஉணவுகள் வழங்குமாறு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :