ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2019 (20:37 IST)

சிறு விமானம் ... முழு பெளர்ணமி நிலவை கடந்து செல்லும் காட்சி : வைரல் வீடியோ

நமது பூமியின் அருகில் உள்ளது நிலவு. இந்த நிலவைப் பற்றி பாடாத, பேசாத ,எழுதாத கவிஞர்களே இருக்க மாட்டார்கள் . அந்த அளவுக்கு எல்லோரையும் தன் வசப்படுத்தி வைத்துள்ளது நிலவு.
இந்த நிலையில், ஒரு சிறிய ரக விமானம், முழு பெளர்ணமி நிலவைக் கடந்துசெல்லும் அற்புதமான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 
நமது அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த ஒரு தனியர் தொலைக்காட்சி நிறுவனம் இந்த அழகான காட்சியை வீடியோ எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.