ஜனவரி 16 மற்றும் 26 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு!
வேலூர் மாவட்டத்தில் ஜனவரி 16 மற்றும் ஜனவரி 26 ஆகிய இரண்டு தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சிகள் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.