திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (17:15 IST)

10 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு..!

Train
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அந்த 10 ரயில்களின் முழு விபரங்கள் இதோ


1.    ரயில் எண்.12084 கோயம்புத்தூர் - மயிலாடுதுறை ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ்

 2.    ரயில் எண்.12083 மயிலாடுதுறை - கோயம்புத்தூர் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ்


 3.    ரயில் எண்.22650 ஈரோடு - சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ்

 4.    ரயில் எண்.22649 சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ்


 5.    ரயில் எண்.16616 கோயம்புத்தூர் - மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ்

6.    ரயில் எண்.16615 மன்னார்குடி - கோயம்புத்தூர் செம்மொழி எக்ஸ்பிரஸ் 

 7.    ரயில் எண்.22668 கோயம்புத்தூர் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்

 8.    ரயில் எண்.22667 நாகர்கோவில் - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ்

 9.    ரயில் எண்.12243 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ்

 10.  ரயில் எண்.12244 கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ்

Edited by Mahendran