செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:11 IST)

இன்று, நாளை இரண்டு நாட்களுக்கு மாதுபானக் கடைகள் மூடல்

கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள் வெகுநாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் மதுபானப் பிரியர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.

இந்நிலையில், இயல்பு வாழ்க்கை தற்போது திரும்பியுள்ளது. மக்களும்  வீதிகளில் நடமாடத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் நாளையும் மதுப்பானக் கடைகளை மூட  நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.