புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (14:12 IST)

கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் த‌ற்காலிக‌மாக‌ மூடல்!

கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் த‌ற்காலிக‌மாக‌ மூடல்!
 
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் ச‌துக்க‌ம் சுற்றுலா தலத்தில் காட்டுயானைகள் இரண்டிற்கும் மேற்பட்ட கடைகளை சேதப்படுத்தியதால் குணா குகை,பில்லர் ராக்,பைன் மர சோலை,மோயர் சதுக்கம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மறு உத்தரவு வரும் வரை  தற்காலிக மூடல்-வனத்துறை அறிவிப்பு.