வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2022 (20:18 IST)

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை - 84
 
செங்கல்பட்டு - 35
 
கோவை - 52
 
காஞ்சிபுரம் - 9
 
கன்னியாகுமரி - 31
 
மதுரை - 3
 
சேலம் - 16
 
திருவள்ளூர் - 20
 
தூத்துக்குடி - 4
 
திருநெல்வேலி - 8
 
திருச்சி - 11
 
விருதுநகர் - 4