அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை
சென்னையில் தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என தமிழக ரசு அறிவித்துள்ளது.
அதில், தனியார் நிறுவனங்கள் சென்னையில் மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு நாளை தங்கள் நிறுவனத்திற்கு ஒருநாள் விடுமுறை அளிக்கலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தீபாவளி பண்டிக்கைக்கு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற மக்கள் தற்போதைக்கு திரும்பி வர வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.