Daily Horoscope
✕

உச்சம் தொட்ட தங்கம் விலை...

Written By sinoj
Updated: செவ்வாய், 6 ஜூலை 2021 (18:40 IST)
சில நாட்களாகக் குறைந்து வந்த நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 136 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,490  க்கு விற்பனை ஆகிறது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35,940  க்கு விற்பனை ஆகிறது..
.
சமீப நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை மேலும்  உயரக்கூடும் என்பதால் நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கேள்விக் குறியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!..

ரிலையன்ஸ் ஜியோ IPO அக்டோபர் 21ம் தேதி துவக்கம்!....

அரசு ஊழியர்களுக்கு பர்சனல் லோன்.. ரூ.35 லட்சம் வரை கிடைக்குமா?

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

காமராஜர் பிறந்த நாளில் அனைத்து கோவில்களிலும் அன்னதானம்: தமிழக அரசின் அரசாணை...

அடுத்த கட்டுரையில்
Show comments